ஐஎஸ்ஐஎஸ் உயர்மட்ட தலைவர் ஈராக்கில் சிக்கினார்

துபாய்: ஐஎஸ்ஐஎஸ் பயங்கர வாத அைமப்பின் உயர்மட்ட தலைவரான சாமி ஜசிமை பிடித்துள்ளோம் என்று ஈராக்கிய பிரதமர் முஸ்தஃபா அல்-கதிமி தெரிவித்தார்.

கொல்லப்பட்ட அந்த அமைப்பின் தலைவரான அபு பக்கர் அல்-பக்தாதிக்கு துணையாக அவர் நிதி விவகாரங்களைக் கவனித்து வந்தார். எங்களுடைய வீரர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதே சமயத்தில் மற்ற சகாக்கள் சிக்கலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு சாமி ஜசிமை பிடித்துள்ளனர் என்று டுவிட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்தார். இது குறித்து மேல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!