முன்னாள் கிரிக்கெட் வீரர் கைது

சிட்னி: குடும்ப வன்­முறை தொடர்­பி­லான குற்­றச்­சாட்­டின் பேரில் ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் அணி­யின் முன்­னாள் வீரர் மைக்­கேல் ஸ்லேட்­டர் கைது செய்­யப்­பட்­டு

உள்­ளார்.

51 வய­தான அவர், தற்­போது கிரிக்­கெட் வர்­ண­னை­யா­ள­ரா­க­உள்ளார்.

அவரது கைது குறித்து நியூ சவுத் வேல்ஸ் போலி­சார் வேறெந்த விவ­ரங்­க­ளை­யும் வெளியிட வில்லை.

1993 முதல் 2001ஆம் ஆண்டு வரை ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் அணியில் இடம்­பெற்­றி­ருந்த மைக்­கேல் ஸ்லேட்­டர் 74 டெஸ்ட் போட்டி­

களில் விளை­யா­டி­யுள்­ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!