பெரிக்கத்தான் ‌சின்னத்தில் போட்டியிடுகிறது பாஸ் கட்சி

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் மலாக்கா சட்­ட­மன்­றத்­திற்­கான இடைத்தேர்­த­லில் பாஸ் கட்சி, பெரிக்­கத்­தான் நேஷ­னல் சின்­னத்­தில் போட்­டி­யி­டும் என அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கிறது.

திங்­கட்­

கி­ழமை நடை­பெற்ற பாஸ் கட்­சி­யின் உயர்­மட்­டக் கூட்­டத்­தில் இந்த முடிவு எடுக்­கப்­பட்­ட­தாக கட்­சித் தலை­வர் ஹாஜி ஹாடி அவாங் சொன்­

னார்.

மலாக்கா தேர்­த­ல் வரும் 20ஆம் தேதி நடை­பெ­ற­வுள்ள நிலையில், ஹாடி அவாங்­கின் அறி­விப்­பைத் தொடர்ந்து இனி­யும் அம்னோ-பாஸ் இடை­யி­லான தேர்­தல் உடன்­பாடு மலாக்­கா­வில் செயல்­ப­டுத்­தப்­ப­டுமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

பாஸ் கட்­சி­யின் முடி­வின் மூலம் மலாக்கா தேர்­த­லில் கூட்­ட­ணி­

க­ளுக்­கி­டை­யி­லான மும்­மு­னைப் போட்­டி­கள் தவிர்க்க முடி­யாத ஒன்­றாகிவிட்­டது எனக் கரு­தப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!