ஜகார்த்தா: ஐக்கிய அரபு சிற்றரசுகள், இந்தோனீசியாவில் மிகப்பெரிய முதலீட்டுக்கான கடப்பாட்டை செய்துள்ளது.
US$32.7 பில்லியன் மதிப்புள்ள அந்த முதலீடு, ஐக்கிய அரபு சிற்றரசுகளின் தடுப்பூசித் தயாரிப்பு மற்றும் விநியோகம் போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள வர்த்தகங்கள் சார்பில் செய்யப்படுகிறது.
இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ அங்கு சென்றிருக்கும் வேளையில் இந்த முதலீடு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.