தேர்தல் விளம்பரங்கள் தடை

மணிலா: அடுத்த ஆண்டு மே மாதம் பிலிப்­பீன்­சில் அதி­பர் தேர்­தல் நடை­பெ­று­வ­தால் அர­சி­யல் விளம்­ப­ரங்­களை தனது தளங்­களில் வெளி­யிட கூக­லின் ஆல்­ ஃ­பெட் நிறு­வ­னம் தடை விதித்­துள்­ளது. கடந்த 2020 அமெ­ரிக்க அதி­பர் தேர்­த­லில் அர­சி­யல் விளம்­ ப­ரங்­களைக் கையாண்ட விதம் குறித்து சமூக ஊட­கங்­கள் மீது குறை கூறப்­பட்டு வரு­கிறது. மேலும் பிலிப்­பீன்­சில் சமூக ஊட­கங்­களை அதி­க­மா­னோர் பயன்­ப­டுத்­து­வ­தால் அதன் மூலம் அர­சி­யல் ஆதா­யம் அடைய முடி­யும் என்று கூறப்­ப­டு­கிறது. இத­னால் கூக­லின் தடை அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!