சவூதி அரேபியாவில் பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மேக்ரோன்

ரியாத்: சவூதி அரே­பியா சென்­றுள்ள பிரெஞ்சு அதி­பர் இமா­னு­வெல் மேக்­ரோன், அந்­நாட்டு பட்­டத்து இள­வ­ர­சர் முக­மது பின் சல்­மானை நேரில் சந்­தித்துப் பேசி­னார்.

2018ஆம் ஆண்­டில் செய்­தி­யா­ளர் ஜமால் க‌‌ஷோகி கொல்­லப்­பட்­ட­தற்­குப் பிறகு மேற்­கத்­திய நாடு­க­ளின் தலை­வர் ஒரு­வர் சவூதி அரே­பியா சென்­றுள்­ளது இதுவே முதல்­மு­றை­யா­கும்.

இச்சந்திப்பின்போது, ஈரான் அணுசக்தி விவகாரம், லெபனான் உள்ளிட்ட வட்டார பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரா­னு­டன் சமா­தான உடன்­

ப­டிக்­கை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கும் ஐஎஸ் தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராகப் போரா­டு­வ­தி­லும் சவூதி அரே­பி­யா­வின் ஒத்­து­ழைப்பை மிக­வும் முக்­கி­ய­மா­ன ­தாக கரு­து­கி­றார் மேக்­ரோன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!