நாசா தேர்வுசெய்த இந்திய வம்சாவளி விண்வெளி வீரர்

அமெரிக்காவின் நாசா அமைப்பு, அனில் மேனன் எனும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை அதன் புதிய விண்வெளி வீரர்களில் ஒருவராகத் தேர்வு செய்துள்ளது.

டாக்டர் மேனன் உட்பட பத்து பேர் தனது வருங்கால விண்வெளிப் பயணங்களில் பங்குபெறுவர் என்று நாசா கூறியது.

அமெரிக்க ஆகாயப்படையில் லெஃப்டனன்ட் கர்னலாகப் பதவிபெற்ற அனில் மேனன், 45, மருத்துவர் ஆவார்.

மினசோட்டா மாநிலம் மினியாப்பொலிஸ் நகரில், இந்திய தந்தைக்கும் உக்ரேனிய தாயாருக்கும் பிறந்தவர் இவர்.

அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் முதல் விண்வெளிப் பயணத்தின் அறுவை சிகிச்சை நிபுணராக அவர் பணியாற்றினார்.

அந்த நிறுவனம் தனது முதல் வர்த்தக விண்வெணிப் பயணத்தைத் தொடங்கியபோது, அதில் சென்ற பயணிகளின் உடல்நலனை டாக்டர் மேனன் கவனித்தார்.

நிறுவனத்தின் விண்வெளிப் பயணங்களுக்கு மருத்துவக் கட்டமைப்பை ஏற்படுத்தித் தந்ததும் அவரே.

நாசாவின் வருங்கால விண்வெளிப் பயணங்களில் பங்குபெற 12,000 பேர் விண்ணப்பம் செய்தனர்.

அவர்களில் பத்து பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!