‘மியன்மார் தளபதியுடன் சந்திப்பு நல்ல முறையில் அமைந்தது’

பேங்­காக்: மியன்­மார் ராணு­வத் தலை­வ­ரு­டனானச் சந்­திப்பு ஆக்­க க­ர­மா­க­வும் முன்­னேற்­ற­க­ர­மா­க­வும் இருந்­தது என்று கம்­போ­டிய வெளி­யு­றவு அமைச்­சர் பிராக் சோக்­ஹோன் தெரி­வித்­துள்­ளார்.

நேற்று வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யில் மியன்­மா­ரில் உள்ள பல ஆயு­தக் குழுக்­க­ளு­ட­னான போர் நிறுத்­தத்தை பிப்­ர­வ­ரி­யி­லிந்து இவ்­வாண்டு இறுதி வரை நீட்­டிக்க மியன்­மார் தள­பதி மின் ஆங் லைங் உறுதி கூறி­யுள்­ளதை கம்­போ­டிய வெளி­யு­றவு அமைச்சு சுட்டிக் காட்டி யிருந்தது.

இனக்­கு­ழுக்­க­ளு­ட­னான போர் நிறுத்­தப் பேச்­சு­வார்­தை­யில் பங்­கேற்க ஆசி­யான் சிறப்­புத் தூத­ரை­யும் அவர் வர­வேற்­றுள்­ளார் என்றும் அறிக்கை கூறி­யது.

கடந்த ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் ஆங் சான் சூச்சி தலை­மை­யி­லான ஆட்­சி­யைக் கவிழ்த்த ராணு­வத் தள­பதி மின்­னுக்கு எதி­ராக ஆசி­யான் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்­து­வ­ரும் வேளை­யில் ஆசி­யா­னின் புதிய தலை­வ­ரான கம்­போ­டிய பிர­த­மர் ஹுன் சென், மியன்­மா­ருக்­குப் பய­ணம் மேற்­கொண்டு அவ­ரைச் சந்­தித்­துப் பேசி­யுள்­ளார். இதில் ஓரளவு பலன் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!