காபூல் தாக்குதலை நடத்தியவர் ஒரே ஒரு தற்கொலையாளி

வாஷிங்­டன்: ஒரே ஒரு தற்­கொ­லை­யா­ளி­தான் காபூல் தாக்­கு­தலை நடத்­தி­யி­ருக்­கி­றார் என்று அமெ­ரிக்க தற்­காப்பு அமைச்­சின் விசா­ர­ணை­யா­ளர்­கள் முடிவு செய்­துள்­ள­னர்.

ஆப்­கா­னிஸ்­தானை தலி­பான் படை­யி­னர் கைப்­பற்­றி­ய­போது குழப்­ப­மும் அம­ளி­யும் ஏற்­பட்­டது. அமெ­ரிக்­கப்­ப­டை­கள் அவ­ச­ர­மாக வெளி­யே­றிக் கொண்­டி­ருந்த சம­யத்­தில் காபூல் விமான நிலை­யத்­துக்கு வெளியே குண்டு வெடித்­தது.

இதில் 13 அமெ­ரிக்­கர்­கள் உட்­பட 173 பேர் கொல்­லப்­பட்­ட­னர். இதற்கு ஐஎஸ்­ஐ­எஸ் பயங்­க­ர­வாத அமைப்பு பொறுப்பு ஏற்­றுக் கொண்­டது.

இந்த நிலை­யில் இந்­தத் தாக்­கு­தல் குறித்து விசா­ரணை நடத்­திய அமெ­ரிக்க அதி­கா­ரி­கள், ஒரே ஒரு தற்­கொ­லை­யாளி தான் தாக்­கு­தலை நடத்­தி­யி­ருக்­கி­றார் என்று தெரி­வித்­த­னர்.

ஒரு­வ­ருக்கு மேல் யாரும் தாக்­கு­த­லில் ஈடு­ப­ட­வில்லை என்று அவர்­கள் கூறி­னர்.

"துப்­பாக்­கி­யால் சுட்டு யாரும் உயி­ரி­ழக்­க­வில்லை. தற்­கொ­லை­யா­ளி­யின் குண்டு வெடித்த தால் உயிர்ச்­சே­தம் ஏற்­பட்­டது," என்று விசா­ரணை அறிக்­கையை வெளி­யிட்ட பிரி­கே­டி­யர் ஜென­ரல் லான்ஸ் கர்­டிஸ் நேற்று தெரி­வித்­தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!