மன்னிப்பு கோரிய கம்போடிய பிரதமர்

நேப்பிடாவ்: மியன்மார் ராணுவ அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள

ஆஸ்திரேலிய ஆடவர் தம்முடைய உதவியுடன் விடுவிக்கப்பட்டதாக தான் கூறியது, தெரியாமல் செய்த தவறு என்று கம்போடியப் பிரதமர் ஹுன் சென் ஒப்புக்கொண்டுள்ளார்.

தகவலைத் தவறாகப் புரிந்துகொண்டதற்காக அவர் ஃபேஸ்புக் பதிவில் வருத்தம் தெரிவித்திருந்தார்.

ஷோன் டர்னல் எனும் அந்த ஆஸ்திரேலிய ஆடவர் இன்னும் தடுப்புக்காவலில் இருப்பதாக மியன்மார் அரசாங்கம் தெரிவித்தது.

சென்ற ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்ட மியன்மார் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு டர்னல் பொருளியல் ஆலோசகராக இருந்தார்.

ஓராண்டுக்கு முன்னர் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியபோது அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தை மீறியதாகக் டர்னலும் கைது செய்யப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!