சீனாவுக்காக தங்கம் வென்ற அமெரிக்க மங்கை

பெய்ஜிங்: அமெ­ரிக்­கா­வின் கலி­ஃபோர்­னி­யா­வில் பிறந்த எலீன் கு பெய்­ஜிங் குளிர்­கால ஒலிம்­பிக் போட்­டி­யில் சீனா­வுக்­காக தங்­கம் வென்­றார்,

பெண்­க­ளுக்­கான பனி­யில் சறுக்கி உயரே தாவு­தல் எனும் 'ஃப்ரீஸ்கி பிக் ஏர்' போட்­டி­யில் அவர் அற்­பு­த­மான தாவு­தலை நிகழ்த்­தி­னார்.

அப்­போது காற்­றில் நான்­கரை சுற்­று­கள் சுற்­றிய பிறகு, அவர் தரை­யில் கால் பதித்­தார். இது­போன்­ற­தொரு தாவு­தலை தான் இதற்கு முன்­னர் முயற்சி செய்தது இல்லை என்­றும் இந்த வெற்றி மகிழ்ச்சி அளிப்பதாகவும் 18 வயது எலீன் சொன்னார்.

சென்ற மாதம் நடை­பெற்ற

'X கேம்ஸ்' போட்­டி­யில் இதே பிரி­வில் தங்­கம் வென்­றி­ருந்த பிரான்­சின் 20 வயது டெஸ் லிடிக்ஸ், இப்­போட்­டி­யில் வெள்­ளிப் பதக்­கம் வென்­றார். படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!