பயணக் கட்டுப்பாடுகளை அகற்றுகிறது வியட்னாம்

ஹனோய்: எல்லா நாடு­க­ளி­லி­ருந்­தும் வரும் அனைத்­து­ல­கப் பயண விமா­னங்­க­ளுக்­கான கட்­டுப்­பா­டு­களை வியட்­னாம் நாளை முதல் அகற்­ற­வுள்­ளது. இதன்­படி வியட்­னாமிற்­குச் செல்­லும் அனைத்­து­லக விமா­னச் சேவை­க­ளின் எண்­ணிக்கை கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டாது என்று அந்­நாட்டு அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான 'டுவோய் டிரெ' நாளி­தழ் தெரி­வித்­தது.

கொள்­ளை­நோய்ப் பர­வல் தொடங்கி­ய­போது வியட்­னாம் கடு­மை­யான எல்­லைக் கட்­டுப்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது. எனி­னும், கட்­டுப்­பா­டு­க­ளால் அந்­நாட்­டின் சுற்­றுப்­ப­ய­ணத் துறை பெரி­தும் பாதிக்­கப்­பட்­டது.

வியட்னாமின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 விழுக்காடு சுற்றுப்பயணத் துறையைச் சார்ந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!