உலகின் ஆகப் பெரிய நீலநிற வைரம்: விலை $60மி

உலகின் ஆகப் பெரிய, மிக அரிய நீலநிற வைரம் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளது.

15 காரட் எடையுள்ள அதன் மதிப்பு - $64 மில்லியன் வெள்ளி.

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு சுரங்கத்தில் சென்றான்டு இந்த வைரம் கண்டெடுக்கப்பட்டது.

நீலநிற வைரங்கள் உலகின் ஒருசில இடங்களிலே காணப்படுகின்றன.

இந்த வைரம் பல அம்சங்களில் சிறப்பானது, அரியது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

அதனால் பலரும் இதை வாங்கப் போட்டிப்போட்டு நிற்பர் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Remote video URL
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!