காற்பந்துப் போட்டிகளில் ர‌ஷ்யாவுக்கு தடை

ரஷ்ய தேசிய அணி உட்­பட அந்த நாட்­டின் எந்த குழுக்களும் அனைத்துலகக் காற்­பந்துப் போட்­டி­களில் பங்­கேற்க அனைத்­து­ல­கக் காற்­பந்து சம்­மே­ள­ன­மும் (ஃபிஃபா), ஐரோப்­பிய காற்­பந்­துச் சங்­கங்­கள் ஒன்­றி­ய­மும் (யூஃபா) இடைக்­கால தடை விதித்­துள்­ளன. இந்த தடை மறு அறி­விப்பு வரும் வரை தொட­ரும் என்று ஃபிஃபா தெரி­வித்­துள்­ளது.

இது, உலகக் கிண்ணப் போட்டியில் இருந்து ரஷ்ய அணியை வெளியேற்றுவதற்கான அறிகுறி என்றும் சொல்லப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மற்ற அனைத்­து­லக விளை­யாட்­டுச் சங்­கங்­களும் ர‌ஷ்­யா­வுக்கு எதி­ராக தடை­கள் விதித்­து­வ­ரு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!