கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணி

வெலிங்டன்: மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நியூசிலாந்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பந்தடித்த இந்திய வீராங்கனை கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து தடுமாறினர்.

பிறகு வந்த பூஜா வஸ்த்ர கர், சினே ராணா இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சைச் சமாளித்து இந்திய அணியை மீட்டெடுத்தனர். இதனால்

7 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 244 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் வந்த பாகிஸ்தான் அணி இந்தியாவின் அபார பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல், 43 ஓவர்களில் 137 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!