கிழக்கு ஆஸ்திரேலியாவில் வெள்ள எச்சரிக்கை

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் குயீன்ஸ்­லாந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநி­லங்­க­ளின் பல பகு­தி­களில் கடந்த இரண்டு வாரங்­க­ளாக வர­லாறு காணாத மழை பெய்து வருகிறது. சிட்னியில் ஒரே இரவில்

200 மில்­லி ­மீட்­டர் மழை பதிவானது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 70,000 முதல் 80,000 பேர் வரை தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளத்திற்கு இதுவரை 20 பேர் மாண்டுவிட்டனர். அத்­து­டன் கிழக்கு ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ஆறு­களும் ஏற்­கெ­னவே முழு கொள்­ளளவை எட்­டி­விட்­டன. இந்­நி­லை­யில், சிட்னி­யில் ஓரிரு நாள்களில் மேலும் 120 மில்­லி ­மீட்­டர் அளவு மழை பெய்­யக்­கூ­டும் என்­றும் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரித்தது. சிட்னியின் கேம்டென் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகு மூலம் மீட்கப்படுவதைப் படம் காட்டுகிறது. படம்: இபி‌‌‌ஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!