பாலியல் குற்றச்சாட்டு; பதவி விலகிய அரசியல்வாதி

பேங்­காக்: தாய்­லாந்­தின் ஜன­நா­ய­கக் கட்­சி­யின் துணைத் தலை­வ­ரான பிரின் பனிச்­பக்டி தங்­க­ளைப் பாலி­யல் ரீதி­யா­கத் துன்­பு­றுத்­தி­ய­தாக நான்கு பெண்­கள் குற்­றம் சுமத்­தி­யுள்­ள­னர்.

இத­னைத் தொடர்ந்து கட்­சிப் பொறுப்­பு­க­ளி­லி­ருந்து அவர் விலகி­ உள்­ளார்.

பனிச்­பக்டி எந்­நே­ர­மும் கைது செய்­யப்­ப­ட­லாம் என்று தாய்­லாந்து ஊட­கம் தெரி­வித்­தது.

44 வயது பனிச்­பக்டி இம்­மா­தம் 11ஆம் தேதி­யன்று தலை­ந­கர் பேங்­காக்­கில் உள்ள மது­பா­னக்கூடத்­தில் தம்­மைப் பாலி­யல் ரீதி­யா­கத் துன்­பு­றுத்­தி­ய­தாக 18 வயது மாணவி புகார் செய்­துள்­ளார்.

பாதிக்­கப்­பட்ட மாண­வி­யும் அவ­ரது தாயா­ரும் தமது உத­வியை நாடி­ய­தாக அவர்­க­ளது வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார்.

தாய்­லாந்­தின் முன்­னாள் துணைப் பிர­த­மர் சுப்­ப­சாய் பனிச்­பக்­டி­யின் மக­னான பிரின் குற்­றச்­சாட்­டு­களை மறுத்­துள்­ளார்.

குற்­றம் சுமத்­திய மாண­வியை உண­வ­கம் ஒன்­றில் சந்­தித்­த­தாக ஒப்­புக்­கொண்ட பிரின், அவ­ரைப் பாலி­யல் ரீதி­யா­கத் துன்­பு­றுத்­த­வில்லை என்று செய்­தி­யா­ளர்­

க­ளி­டம் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!