866,859 பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போட்ட மலேசியா

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் ஐந்தி­லி­ருந்து 11 வய­துக்கு உள்­பட்ட 868,859 பிள்­ளை­க­ளுக்கு முழு­மை­யாக கொவிட்-19 தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. இதன்­படி அந்­நாட்­டின் அந்த வயதுப் பிரிவில் இருக்கும் பிள்­ளை­களில் 24.5 விழுக்­காட்­டி­னருக்கு முழு­மை­யா­கத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

மலே­சி­யா­வின் 'பிஐ­சி­கிட்ஸ்' எனப்­படும் பிள்­ளை­க­ளுக்­கான தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்­தின்­கீழ் பிள்­ளை­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­பட்டு வரு­கிறது.

'கொவிட்­நவ்' எனும் இணை­யத்­த­ளத்­தில் இடம்­பெற்ற புள்ளி விவ­ரங்­க­ளின்­படி மலே­சி­யா­வில் 1.53 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான பிள்­ளை­க­ளுக்கு ஒரு தடுப்­பூ­சி­யாவது போடப்­பட்­டுள்­ளது. 12லிருந்து 17 வய­துக்கு உள்­பட்ட இளை­யர்­களில் 93 விழுக்­காட்­டி­ன­ருக்கு முழு­மை­யா­கத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!