ஹாங்காங்கில் தளர்வுகள்

ஹாங்காங்: ‌ஷாங்காயும் பெய்ஜிங்கும் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வரும் நிலையில், ஹாங்காங் நேற்று முதல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.

இதன்படி வெளிப்புறங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது மக்கள் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை. உணவகங்களில் எட்டுப் பேர் வரை ஒன்றாக அமர்ந்து உணவருந்தலாம். 2 நாள்களுக்கு முன்னர் வெளிநாட்டுப் பயணிகளுக்கான தளர்வு கொண்டு அறவிக்கப்பட்டது.

அனைத்துலக நிதி மையம் என்ற தனது அந்தஸ்த்தை தொடர்ந்து தக்கவைக்க ஹாங்காங் முயல்வதை இது காட்டுவதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!