லாவோஸில் பயணக் கட்டுப்பாடு கிடையாது

பேங்காக்: தடுப்பூசிப் போட்டுக்கொண்ட வெளிநாட்டுப் பயணி களுக்கான கட்டுப்பாடுகளை இன்று முதல் அகற்றுகிறது லாவோஸ்.

இவ்வாண்டு ஜனவரி முதல், வெளிநாட்டுப் பயணிகள் 7 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ளும் நடைமுறை நடப்பில் இருந்தது.

பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க லாவோஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பயணிகள், புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!