சிங்கப்பூருக்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம்

ஹனோய்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூரின் ஒலிம்பிக் வீரரான ஜோனத்தன் சான், மேக்ஸ் லீ ஆகிய இருவரும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.

ஒருங்கிணைந்த முக்குளிப்புப் போட்டியின் 10 மீட்டர் பிரிவில் அவர்கள் இந்தப் பதக்கத்தை வென்றனர்.

ஆறு முக்குளிப்பு முயற்சிகளுக்குப் பிறகு அவர்கள் 322.5 புள்ளிகள் பெற்றனர்.

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிக்கான சிங்கப்பூர் குழுவின் ஆக இளம் வயது வீரர் மேக்ஸ் லீ என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வயது 14.

345.93 புள்ளிகளுடன் மலேசியா தங்கப் பதக்கத்தையும் 251.46 புள்ளிகளுடன் வியட்னாம் வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!