உலக சுகாதார நிறுவன தலைவரை சாடியது சீனா

பெய்­ஜிங்: கொவிட்-19 தொற்றை முழு­மை­யா­கத் துடைத்­தொ­ழிக்­கும் தனது உத்­தியை குறை­கூ­றிய உலக சுகா­தார நிறு­வ­னத் தலை­வரை சீனா சாடி­யுள்­ளது.

சீனா­வின் இந்த உத்தி நீடித்து நிலைத்­தி­ருக்­கக்­கூ­டி­யது அல்ல என்­றும் இதனை மாற்ற வேண்­டி­யது அவ­சி­யம் என்­றும் உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் தலைமை இயக்­கு­நர் டெட்­ரோஸ் கேப்­ரி­யே­சஸ் கூறி­யி­ருந்­தார்.

அதற்கு சீனா­வின் வெளி­யு­றவு அமைச்­சின் பேச்­சா­ளர் ஸாவோ லிஜி­யன் நேற்று பதில் கூறி­னார். கிரு­மிப் பர­வ­லால் சீனா தற்­போது மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த ஷாங்­ஹாய் உள்­ளிட்ட பெரு­ந­க­ரங்­கள் முடக்­கப்­பட்­டுள்­ளன.

கிரு­மித்­தொற்றை முழு­மை­யா­கத் துடைத்­தொ­ழிக்­கும் சீனா­வின் உத்­தி­யின் ஒரு பகு­தி­யாக அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்ள முடக்­க­நிலை நல்ல பல­னைத் தந்­துள்­ள­தாக திரு ஸாவோ தெரி­வித்­துள்­ளார்.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசுகை யில் சீனா­வின் உத்­தி­யைத் தற்­காத்­துக் கருத்­துக் கூறிய அவர், "யாராக இருந்­தா­லும் உண்மை நிலையை அறிந்து பேச வேண்­டும். பொறுப்­பற்ற கருத்­து­களை வெளி­யி­டக் கூடாது," என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!