சீனாவுடன் நெருக்கம்: பிலிப்பீன்ஸ் அதிபர் வெற்றியாளர் நாட்டம்

மணிலா: பிலிப்­பீன்ஸ் அதி­பர் தேர்­த­லில் வென்ற ஃபெர்டி­னாண்ட் மார்­கோஸ் ஜூனி­யர், வெற்­றிச் செய்­தி­யைக் கேள்­விப்­பட்­ட­தும் தமது தந்தை மார்­கோ­ஸின் நினை­வி­டத்­திற்­குச் சென்­ற­தாக அவ­ரது குழு­வி­னர் நேற்று கூறி­னார். அது­தொ­டர்­பான புகைப்­ப­டங்­களை அந்­தக் குழு சமூக ஊட­கங்­களில் வெளி­யிட்­டது.

பிலிப்­பீன்­ஸில் சர்­வா­தி­கா­ரி­யாக ஆட்­சி­பு­ரிந்த மார்­கோஸ் 1986ஆம் ஆண்டு பத­வி­யி­லி­ருந்து துரத்­தப்­பட்டு, நாடு கடத்­தப்­பட்ட நிலை­யில் மூன்­றாண்­டு­க­ளுக்­குப் பின்­னர் உயி­ரி­ழந்­தார். இருப்­பி­னும் அவ­ரது உடலை தேசிய தலை­வர்­க­ளின் கல்­ல­றை­யில் அடக்­கம் செய்ய பொது­மக்­கள் எதிர்ப்­புத் தெரி­வித்து வந்த நிலை­யில் 2016ஆம் ஆண்டு அங்கு அவ­ரது உடல் அடக்­கம் செய்­யப்­பட்­டது.

அவ­ரது மக­னான மார்­கோஸ் ஜூனி­யர் திங்­கள்­கி­ழமை நடை­பெற்ற அதி­பர் தேர்­த­லில் அமோக வெற்றி பெற்­றார். கிட்­டத்­தட்ட 35 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு சர்­வா­தி­காரி மார்­கோ­ஸின் வாரிசு ஆட்­சிப்­பொ­றுப்பை ஏற்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. பதவி ஏற்­ற­தும் அமெ­ரிக்­கா­வு­ட­னும் சீனா­வு­ட­னும் பிலிப்­பீன்­ஸின் உறவை மார்­கோஸ் ஜூனி­யர் புதுப்­பிப்­பார் என்று கூறப்­பட்ட நிலை­யில் பெய்­ஜிங்­கு­டன் நெருக்­கம் காட்­டு­வ­தையே அவர் விரும்­பு­வ­தா­கத் தெரிய வந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!