மீண்டும் வாஷிங்டனை விட்டு வெளியேறும் டிரம்ப்

வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தனது டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டலை விற்றுள்ளார்.


அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்த ஹோட்டல், மயாமி நகரைச் சேர்ந்த சிஜிஐ மர்ச்சென்ட் குரூப் எனும் முதலீட்டு நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளது.


இனி வால்டோர்ஃப் எஸ்டோரியா என்றழைக்கப்படவுள்ள இதன் விலை 375 மில்லியன் டாலர் என்று தெரிவிக்கப்பட்டது.


இந்தப் பரிவர்த்தனையைத் தொடர்ந்து திரு டிரம்ப்பின் குடும்பத்திற்குத் தற்போது வாஷிங்டனில் எந்த வர்த்தகமும் இல்லை.


எனினும், அதற்கு அருகே உள்ள வட வெர்ஜினியாவில் அக்குடும்பத்திற்குச் சொந்தமான கோல்ஃப் விளையாட்டரங்கும் இன்னமும் இருக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!