இலங்கைக்கு இந்தியா உதவி

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு மனிதாபிமான உதவி அனுப்பியுள்ளது, 25 டன் மருந்து, 9,000 டன் அரிசி, 50 டன் பால் மாவு ஆகியவை உதவிப் பொருள்களில் அடங்கும். 

தலைநகர் கொழும்பை நேற்று உதவி வந்தடைந்தது. 

இலங்ககை வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல் பெரிஸ் உதவிப் பொருள்களைப் பெற்றுகொண்டார். 

“இந்திய அரசாங்கம் எந்த நாட்டுக்கும் இந்த அளவுக்கு உதவி வழங்கியதில்லை. இதற்கு நாங்கள் நன்றி தெரிவித்துகொள்கிறோம்,” என அவர் கூறினார். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!