பாகிஸ்தானில் உள்நாட்டுப் போர்: முன்னாள் பிரதமர் எச்சரிக்கை

இஸ்­லா­மா­பாத்: பொதுத் தேர்­தல் குறித்து அறி­விக்­கா­வி­டில் பாகிஸ்­தா­னில் உள்­நாட்­டுப் போர் ஏற்­ப­ட­லாம் என்று அந்­நாட்­டின் முன்­னாள் பிர­த­மர் இம்­ரான் கான் எச்­ச­ரித்­துள்­ளார்.

கடந்த ஏப்­ரல் மாதம் நம்­பிக்­கை­யில்லா வாக்­கெ­டுப்­பில் தமது பெரும்­பான்­மையை மெய்ப்­பிக்க முடி­யா­த­தால் பிர­த­மர் பத­வி­யில் இருந்து இம்­ரான் கான் அகற்­றப்­பட்­டார். ஆனா­லும், அம்­மு­டிவை ஏற்க மறுத்த இம்­ரான், தமது தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தைக் கவிழ்த்­த­தில் அமெ­ரிக்­கா­விற்­குப் பங்­குண்டு என்று குற்­றம் சாட்­டி­னார். அப்­போ­தி­ருந்தே பாகிஸ்­தா­னில் உட­ன­டி­யா­கப் பொதுத் தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டும் என்று அவர் போராடி வரு­கி­றார்.

மேலும், எல்­லாத் தரப்­பி­லி­ருந்­தும் மிரட்­டப்­பட்­ட­தால் தமது அரசு வலு­குன்­றி­ய­தாக இருந்­தது என்­பதை­யும் அவர் ஒப்­புக்­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!