இதுவரை 780 பேரிடம் குரங்கம்மை பாதிப்பு

ஜெனிவா: குரங்­கம்மை நிரந்­தர நோயாக இல்­லாத 27 நாடு­களில் இது­வரை 780 பேரி­டம் குரங்­கம்மை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது. குரங்­கம்மை தொடர்­பி­லான உல­க­ளா­விய சுகா­தார அபாய எச்­ச­ரிக்கை நிலை மித­மாக இருப்­ப­தாக அது நேற்று கூறி­யது.

"மேலும் பல நாடு­களில் குரங்­கம்மை கண்­ட­றி­யப்­ப­டக்­கூ­டும். இந்­தக் கிருமி மேலும் பர­வக்­கூ­டும்," என்று அது சொன்­னது.

குரங்­கம்மை கார­ண­மாக குறை­வா­னோர் மருத்­து­வ­ம­னை­களில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பிரிட்­டன், ஸ்பெ­யின், போர்ச்­சு­கல், கனடா, ஜெர்­மனி உள்­ளிட்ட நாடுகளில் குரங்­கம்மை பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்­டி­ருப்­ப­தாக சுகா­தார நிறு­வ­னம் பட்டி­ய­லிட்­டது. ஐரோப்பா, வட­அ­மெ­ரிக்கா போக, அர்­ஜெண்­டினா, ஆஸ்­தி­ரே­லியா, மொரோக்கோ, ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­கள் போன்ற நாடு­களில் குரங்­கம்மை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!