மனிதக் கடத்தல் லாரி விபத்து: நால்வர் மரணம்

மெக்­சிகோ சிட்டி: வெளி­நாட்­டி­னரை ஏற்­றிச் சென்ற லாரி ஒன்று இழுவை வாக­னம் ஒன்­றின் மீது மோதி­யதில் நால்­வர் உயி­ரி­ழந்­த­னர். டெக்­ச­ஸின் என்­சி­னல் நக­ரில் நேற்று முன்­தி­னம் இவ்­

வி­பத்து நிகழ்ந்­தது, அமெ­ரிக்க சுங்­கம் மற்­றும் எல்­லைப் பாது­காப்பு சோத­னைச் சாவ­டி­யில் நிற்­கா­மல் அந்த லாரி வேக­மா­கச் சென்­ற­தா­கக் கூறப்­பட்­டது. ஏரா­ள­மான உயிர்­க­ளைப் பறித்த மனி­தக் கடத்­தல் சம்­ப­வம் நிகழ்ந்த ஒரு­சில தினங்­களில் இச்­சம்­ப­வம் நடந்­துள்­ளது. கடந்த திங்­க­ளன்று சான் அன்­டோ­னியோ நகர எல்­லை­யில் கைவி­டப்­பட்­டுக் கிடந்த இழுவை லாரி ஒன்­றி­னுள் அைடத்து வைக்­கப்­பட்­டி­ருந்த வெளி­நாட்­டி­ன­ரில் 53 பேர் வெப்­பம் தாங்­கா­ம­லும் மூச்­சுத்­தி­ண­றி­யும் மாண்­ட­னர்.

வியா­ழக்­கி­ழமை விபத்­தில் மாண்­டோ­ரில் இரு­வர் மெக்­சி­கோ­வை­யும் ஒரு­வர் குவாட்­ட­மா­லா­வை­யும் சேர்ந்­த­வர் என்­றும் நான்­காம் நபர் இன்­னா­ரென்று தெரி­ய­வில்லை என்­றும் டெக்­ச­ஸின் எல்லை நக­ரான லாரே­டோ­விலுள்ள மெக்­சிகோ தூத­ர­கம் கூறி­யது.

அமெ­ரிக்­கக் குடி­ம­க­னான லாரி ஓட்­டு­நர் காயங்­க­ளு­டன் சிகிச்சை பெறு­கி­றார். மெக்­சி­கோ­விலிருந்து அமெ­ரிக்­கா­வின் டெக்­சஸ் மாநிலம் செல்ல விரும்­பு­வோர் மனி­தக் கடத்­தல் கும்­பல்­களை நாடு­கின்­ற­னர். பணம் பெற்­றுக்­கொண்டு அவர்­களை லாரி­களில் மறைத்­துக் கடத்­து­கிறது கும்பல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!