உக்ரேனின் மாபெரும் மறுசீரமைப்புத் திட்டம்

போரால் சீர்குலைந்துபோயிருக்கும் உக்ரேனை மறுசீரமைப்பதற்கான திட்டம் இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோ தொகை ஒதுக்கப்படக்கூடும்.

உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து போர் தொடர்ந்து வருகிறது.

அதனால் உக்ரேனின் பொருளியல் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் மில்லியன் கணக்கானோர் அந்நாட்டைவிட்டு வெளியேற நேரிட்டது.

எனினும் மறுசீரமைப்புத் திட்டங்களை உக்ரேன் இப்போதே வரையத் தொடங்கிவிட்டதுபோல் தெரிகிறது.

உக்ரேனுக்கு உதவியாக அளிக்கப்படவுள்ள ஒட்டுமொத்த நிதியில் பெரும்பங்குத் தொகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவிருப்பதாக அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தத் தொகை 500 பில்லியன் யூரோவைத் தாண்டக்கூடும் என்று கருதப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!