ர‌ஷ்ய நகரங்களில் வெடிப்பு சம்பவங்கள்; மூவர் மாண்டனர்

மாஸ்கோ: உக்­ரேன் எல்­லை­யை­யொட்­டிய ர‌ஷ்­யா­வின் பெல்­கோ­ரேட் நக­ரில் நிகழ்ந்த வெடிப்­புச் சம்­ப­வங்­களில் மூவர் மாண்­ட­னர்.

வெடிப்­பு­க­ள் கார­ண­மாக அப்பகுதியில் 11 குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­களும் 39 வீடு­களும் சேத­ம­டைந்­தன.

வெடிப்­புச் சம்­ப­வங்­க­ளுக்­கான கார­ணங்­கள் குறித்து விசா­ரணை நடை­பெற்று வரு­வ­தாக அந்­ந­க­ரின் ஆளு­நர் கிளாட்­கோவ் கூறி­னார்.

மூத்த ர‌ஷ்ய அர­சி­யல்­வா­தி­யான அந்­தேரி கிலி­சாஸோ, இதற்கு உக்­ரே­னி­யப் படை­கள்­தான் கார­ணம் என்­றும் தக்க பதி­லடி கொடுக்க வேண்­டும் என்­றும் கூறி­யுள்­ளார்.

எல்­லை­யோர ர‌ஷ்ய நக­ரங்­களில் நிக­ழும் தாக்­கு­தல்­க­ளுக்கு உக்­ரேன்­தான் கார­ணம் என்று ர‌ஷ்யா பல­முறை குற்­றம்­சாட்­டி­உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!