சிட்னியில் வெள்ள அபாயம்; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

மெல்­பர்ன்: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் தென்­மேற்கு சிட்னி பகு­தி­யில் பலத்த மழை கார­ண­மாக மோச­மான வெள்­ளம் ஏற்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தால், அங்­கி­ருந்து பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ள­னர்.

கன­மழை, நிரம்பி வழி­யும் அணை­கள், ஆறு­கள் என அப்­பகு­தி­களில் மோச­மான வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­படும் அச்­சு­றுத்­தல் நில­வு­கிறது. சென்ற ஆண்டு அப்­ப­கு­தி­யில் ஏற்­பட்ட வெள்­ளத்தை­விட இது மோச­மா­ன­தாக இருக்­கும் என்­றும் எச்­ச­ரிக்­கப்­பட்டுள்­ளது.

இது ஒரு அச்­சு­றுத்­தல் மிக்க அவ­ச­ர­நிலை என்­றார் நியூ சவுத் வேல்ஸ் மாநில அவ­சர சேவை­துறை­யின் அமைச்­சர் ஸ்டெஃப் குக்கீ.

பல இடங்­களில் 200 மி.மீட்­ட­ருக்கு மேல் மழை பெய்­துள்­ள­தா­க­வும் ஒரு சில இடங்­களில் 350 மி.மீட்­டர் அளவு வரை மழை பதி­வா­கி­யுள்­ள­தா­க­வும் வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­தது. இத­னால் ஆறு­களில் கடும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­படும் என்று அது எச்­ச­ரித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!