‘சமையல் எண்ணெய்க் கடத்தலைத் தடுக்க மலேசிய அரசாங்கம் கூட்டு சோதனைகளை நடத்தும்’

பெட்டா­லிங் ஜெயா: சலுகை விலை­யில் கிடைக்­கும் சமை­யல் எண்­ணெய்­ கடத்­தலைத் தடுக்க மலே­சியா முழு­வ­தும் உற்­பத்தி நிறு­வ­னங்­கள், பொட்­ட­ல­மி­டும் ஆலைகள் ஆகி­யவை முழு­மை­யாக சோதனை­யி­டப்­படும் என்று அந்­நாட்­டின் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் தெரி­வித்­துள்­ளார். எல்­லைப் பகு­தி­களில் இருக்­கும் ஆலை­க­ளி­ல் கூட்டு சோத­னை­கள் மேற்­கொள்­ளப்­படும் என்­றும் அவர் கூறி­னார்.

மலே­சி­யா­வில் சலுகை விலை­யில் மாதந்­தோ­றும் விநி­யோ­கிக்­கப்­படும் சமை­யல் எண்­ணெய்யின் அளவு 60,000 டன்­க­ளைத் தாண்­டி­யது. அது, குடும்­பங்­கள் பயன்­ப­டுத்­தும் அள­வை­விட அதி­கம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!