ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிக்கவிருக்கும் ‘பிக் பென்’

லண்­டன்: ஒவ்­வொரு மணி நேரத்­துக்­கும் இங்­கி­லாந்து தலை­ந­கர் லண்­ட­னில் உள்ள 'பிக் பென்' மணிக்­கூண்டு ஒலிப்­பது வழக்­கம். புதுப்­பிப்­புப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தால் கடந்த ஐந்­தாண்­டு­களாக ஒலி இல்லை.

இப்­போது புதுப்­பிப்­புப் பணி­கள் நிறை­வடைந்­து­ள்ளதால் 'பிக் பென்' மீண்­டும் ஒலிக்­க­வுள்­ளது.

150 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக இயங்கி­வரும் மணிக்­கூண்டு கட்­ட­டம் 2012ஆம் ஆண்­டி­லி­ருந்து 'எலி­ச­பெத் டவர்' என்று அதி­கா­ர­பூர்­வ­மாக பெயர் மாற்­றம் கண்­டது. எலி­ச­பெத் அர­சி­யா­ர் பதவியேற்று அறு­பதாம் ஆண்டு நிறை­வை­யொட்டி புதிய பெயர் அறி­விக்­கப்­பட்­டது.

வெஸ்ட்­மின்ஸ்­டர் மாளி­கை­யை எட்டிப் பார்ப்­பது போல் உயரமாக கம்­பீ­ர­மாக நிற்­கும் மணிக்கூண்டு 'பிக் பென்'. அந்த மாளி­கை­யில்­தான் பிரிட்­டிஷ் நாடா­ளு­மன்­றம் அமைந்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!