பிலிப்பீன்ஸ்: சில 'மெக்டானல்ட்ஸ்' கிளைகளில் கோழி இல்லை

பிலிப்பீன்சில் உள்ள சில 'மெக்டானல்ட்ஸ்' துரித உணவகங்களில் கோழி இறைச்சி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தேவை அதிகரித்துள்ள வேளையில் அதற்கு ஈடுகொடுக்கப் போதுமான கோழி இறைச்சி இல்லாதது இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில வேளைகளில் விநியோகிக்கப்படும் கோழி இறைச்சியின் தரத்தில் குறை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

'மெக்டானல்ட்ஸ்' உணவகங்களில் தொடர்ந்து கோழி இறைச்சி விற்கப்படுவதாகவும் சில கிளைகளில் தற்காலிகமாக விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனத்தின் பிலிப்பீன்சுக்கான வர்த்தகத் தொடர்பு இயக்குநர் திருவாட்டி அடி ஹெர்னாண்டெஸ் தெரிவித்தார்.

தொலைபேசி வழி நடத்தப்பட்ட பேட்டியில் அவர் அவ்வாறு சொன்னார்.

விநியோகத்திற்குப் போதுமான கோழி இறைச்சி இருப்பதாக அரசாங்கம் சொன்னாலும் தனது நிறுவனம் தான் பயன்படுத்தும் பொருள்களின் தரத்தைக் கருத்தில்கொண்டு இயங்கவேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!