ஹஜ் புனித யாத்திரை; பலர் மகிழ்ச்சி

கொவிட்-19 தொற்று கார­ண­மாக ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு ஹஜ் புனித யாத்­திரை மேற்­கொண்ட பலர் மகிழ்ச்­சி­யில் திளைக்­கின்­ற­னர். கொள்­ளை­நோய் பர­வு­வ­தைத் தடுத்து நிறுத்­து­வ­தற்­காக 2020, 2021ல் வெளி­நாட்டு யாத்­ரீ­கர்­ களுக்கு சவூதி அரே­பியா தடை விதித்­தது.

கடந்த ஏப்­ர­லில் 850,000 வெளி­நாட்­ட­வர் உட்­பட ஒரு மில்­லி­யன் பேர் இவ்­வாண்டு புனித யாத்­தி­ரைக்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என சவூதி அரே­பியா அறி­வித்­தது. இந்நிலையில் இவ்­வா­ரம் மெக்­கா­வுக்கு வந்த ஆயிரக் க­ணக்­கா­ன­வர்­களில் பிரிட்­ட­னைச் சேர்ந்த 53 வயது ஆடம் முக­ம­து­வும் ஒரு­வர். ஈராக்-குர்­தியாவை பூர்­வீ­க மாகக்கொண்ட அவர், இங்கு வந்­த­தும் நம்ப முடி­யாத அனு­ப­வத்­தைப் பெற்­ற­தால் கண்­ணீர் விட்­டேன் என்­றார்.

'ஹலிமா' என்று தன்­னு­டைய பெய­ரைக் குறிப்­பிட்ட ரஷ்­யா­வைச் சேர்ந்த 30 வயது பெண் யாத்­ரீ­கர், முதல் முறை­யாக கஃபா­வைப் பார்த்­தேன் என்று கூறி­னார்.

"என்­னு­டைய கனவு இங்கு நிறை­வே­றி­விட்­டது. இந்த நினைவு­ களோடு இனி வாழ்­வேன்," என்று அவர் மேலும் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!