பிரிட்டி‌‌ஷ் பிரதமர் பாரிஸ் ஜான்சன் பதவி விலகுகிறார் 

பிரிட்டி‌ஷ் பிரதமர் பாரிஸ் ஜான்சன் இன்று பதவி விலகுவார் என அந்நாட்டு பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர் இடைக்காலப் பிரதமராக அக்டோபர் வரை பணியாற்றுவார் எனக் கூறப்பட்டது. இது குறித்து திரு ஜான்சன் கூடியவிரைவில் அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு மணி நேரத்தில் மட்டும் எட்டு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். இதைத் தொடர்ந்து திரு ஜான்சனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நிதி­ அமைச்­ச­ராக நேற்று பதவியேற்ற நதீம் ஸஹாவி திரு ஜான்சனை பதவி விலகுமாறு தமது டுவிட்டர் பக்கத்தில் கேட்டுகொண்டார். திரு ஜான்சன் தொடர்ந்து பதவியில் நீடித்தால், நாட்டில் நிலவரம் மோசமடையக்கூடும் என அவர் பதிவிட்டிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!