கொசு கடித்து இளம் பெண் உயிரிழப்பு

கொசு கடித்து ஒரு இளம் பெண் பிரிட்டனில் உயிரிழந்தார். ஒரியான பேப்பரின் மரணம் குறித்த விசாரணை முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

21 வயதான பேப்பர் சென்றாண்டு ஜூலை 21 ஆம் தேதி மாண்டார். ஜூலை 7 அன்று அவர் நெற்றியில் ஒரு கொசு கடித்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவர்கள் நுண்ணுயிர் எதிர்ப்பு மாத்திரைகள் கொடுத்தும் அவருடைய உடல்நிலை மேம்படவில்லை. இரண்டு நாள்கள் கழித்து அவர் மயங்கி விழுந்தார்.

பேப்பருக்கு மூளையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதால், அவர் மாண்டதாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார். இதற்கு கொசு கடி காரணம் எனக் கூறப்பட்டது. இது மிகவும் அரிய சம்பவம் என அவர் கூறினார். இதுபோன்ற சம்பவத்தை தாம் பார்த்ததில்லை என அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!