தம்பதி கொலை; சகோதரர் கைது

ஈப்போ: திருமணமான தம்பதி இறந்துகிடந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தாமான் பெர்க்ஹாம் அமானில் இருவரும் இறந்து கிடந்தனர். இறந்து கிடந்த ஆடவரின் 61 வயது இளைய சகோதரரை ஜெண்டிங் ஹைலாண்டில் கைது செய்தோம் என்று பேராக் போலிஸ் தலைவர் மியோர் ஃபரிதாலாத்ராஷ் தெரி வித்தார். கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட தாக நம்பப்படும் கோடாரியை அவரிடமிருந்து காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!