லாரி மோதியும் உயிர் தப்பிய ஆடவர்(காணொளி)

லாரி ஒன்று தன் மீது மோதியும் உயிர் தப்பிய ஆடவரின் காணொளி ஒன்று அனைவரது ஆச்சரியத்தையும் ஈர்த்து வருகிறது.

சாலை ஓரமாக நிற்கும் ஓர் ஆடவரின் மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று வேகமாக வந்து மோதுகிறது. அது அவரை உரசி இடித்துச் சென்றாலும் காணொளியின் இறுதியில் ஆடவர் பெரிய காயங்கள் இன்றி தப்பி நின்ற இடத்திலேயே நிற்பது தெரிகிறது.

இது நடந்த இடம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் இந்தியாவின் தெலுங்கானா மாநில அமைச்சர் கேடிஆர் எனப்படும் கே டி ராமாராவ்வின் கவனத்தையுன் ஈர்த்துள்ளது. இதுவரை இக்காணொளியை 4.3 மில்லின் பேர் டுவிட்டரில் பார்த்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!