பிரிட்டி‌ஷ் பிரதமர் பதவிக்கான போட்டி சூடு பிடிக்கிறது

லண்­டன்: பிரிட்­ட­னின் பிர­த­மர் பத­வி­யைப் பிடிப்­ப­தற்­கான போட்டி சூடு பிடிக்­கத் தொடங்­கி­யுள்­ளது.

ஏற்­கெ­னவே பல முக்­கிய பிர­மு­கர்­கள் அப்­போட்­டி­யில் கள­மிறங்­கி­யுள்ள நிலை­யில், நேற்று சஜித் ஜாவித்­தும் ஜெரமி ஹண்­டும் அப்­ப­த­விக்­குப் போட்­டி­யி­டப் போவ­தாக அறி­வித்­த­னர்.

முன்­னாள் சுகா­தார அமைச்­ச­ரான சஜித் ஜாவித் சென்ற வாரம் பதவி வில­கிய பிறகு ஜான்­ச­னின் பதவி பெரி­தும் ஆட்­டம் கண்­டது.

முன்­னாள் வெளி­யு­றவு அமைச்­ச­ரான ஜெரமி ஹண்ட் பிர­த­மர் பத­விக்­கான போட்­டி­யில் ஏற்­கெ­னவே ஜான்­ச­னி­டம் தோற்­ற­வர்.

டெலி­கி­ராப் ஊட­கத்­திற்கு அளித்த தனித்­தனி பேட்­டி­யில் இரு­வ­ரும் வரிக் குறைப்பை முன்­வைத்து பேசி­னர்.

ரி‌ஷி சுனக் கொண்டு வந்த சம்­பள வரியை ரத்து செய்­வ­தாக அப்­போது ஜாவித் உறுதி அளித்­தார்.

நதிம் ஜாஹாவி, வெளி­யு­றவு அமைச்­சர் லிஸ் டிரஸ், போக்­கு­வரத்து அமைச்­சர் கிராண்ட் ஸ்பஸ், முன்­னாள் நிதி­ய­மைச்­சர் ரி‌ஷி சுனக் உள்­ளிட்­டோர் ஏற்­கெ­னவே தாங்­கள் பிர­த­மர் பதவிக்­குப் போட்­டி­யிட போவ­தாக அறி­வித்­தி­ருந்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!