வூஹானில் காலரா தொற்று

வூஹான்: சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் ஒருவருக்கு காலரா நோய் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

காலராவால் பாதிக்கப்பட்ட மாணவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து காலரா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சீன அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை அவருடன் தொடர்பில் இருந்த மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 250 பேருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது.

அந்த மாணவர் சென்ற இடங்கள் மூடப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!