மலேசியா செல்பவர்களுக்கு பரிசோதனை கிடையாது

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவிற்குச் செல்லும் பயணிகள் இனி கிருமித்தொற்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதில்லை. ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வந்தது.

புறப்படுவதற்கு முன்பு, மலேசியா சென்றடைந்த பிறகு என இரண்டு பரிசோதனைகளும் இனி தேவையில்லை.

மைசெஜத்ராவின் டுவிட்டர் பதிவில் இதுபற்றி குறிப்பிடப்பட்டிருந்ததாக தி ஸ்டார் செய்தி கூறுகிறது. மேலும் வீட்டுக் கண்காணிப்பு உத்தரவுகளும் தனிமைப்படுத்தல்களும் கிடையாது என்றும் கூறப்பட்டிருந்தது.

முன்னதாக, பயணிகள் இனி, பயணியர் அட்டை நிரப்ப தேவையில்லை என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் கூறியிருந்தார். தற்போதைய சுகாதார நடைமுறை நல்ல முறையிலும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் உள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!