மலேசிய விசா விதி மீறல்: இலங்கையர்கள் வெளியேற்றம்

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சிய விசா விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­றத் தவ­றிய இலங்கை நாட்­ட­வர்­கள் அங்­கி­ருந்து வெளி­யேற்­றப் படு­கின்­ற­னர். ஒவ்­வொரு வார­மும் குறைந்­தது 20 இலங்கை நாட்­ட­வர்­கள் வெளி­யேற்­றப்­ப­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

வேலைக்­கான விசா கிடைத்து­வி­டும் என்ற நம்­பிக்­கை­யில் சுற்­றுலா விசா­வில் மலே­சி­யா­வில் இலங்கை நாட்­ட­வர்­கள் அதி­கம் இருப்­பது குறித்து ஆள்­க­டத்­த­லுக்கு எதி­ரான பணிக்­கு­ழு­விற்­குத் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக உள்­துறை அமைச்சு சொன்­ன­தாக டெய்லி மிரர் ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

மலே­சி­யா­விற்கு சென்ற பிறகு­தான் வேலை வாங்­கித் தரு­வ­தாக கூறிய முக­வர்­க­ளால் தாங்­கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ளதை அவர்­கள் அறி­வ­தா­க­வும் விசா இல்லாததால் மிகக் குறை­வான சம்­ப­ள­மும் கடி­ன­மான வேலை­களும் கொடுக் கப்­ப­டு­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கி

றது.

இந்­நி­லை­யில், வரு­கை­யா­ளர் விசா வைத்­தி­ருப்­ப­வர்­களை ஆய்வு செய்ய மலே­சிய குடி­நு­ழைவு அதி­கா­ரி­கள் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­ற­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!