மலேசிய கட்சித் தாவல் சட்டம்; மேலவை உறுப்பினர்கள் ஆதரவு

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கட்சி மாறு­வ­தைத் தடுக்­கும் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தில் செய்­யப்­பட்ட திருத்­தத்­துக்கு மேலவை உறுப்­பி­னர்­கள் 52 பேர் ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர்.

பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் இரண்­டா­வது வாசிப்­பிற்­காக நேற்று அதனை மேல­வை­யில் தாக்­கல் செய்­தார். இந்­தச் சட்­டம் தொடர்­பான விவா­தத்­தில் 32 உறுப்­பி­னர்­கள் பங்­கேற்று கட்­சித் தாவும் நாடா­ளு­மன்ற உறுப் பினர்­க­ளுக்கு விதிக்­கப்­படும் தண்­டனை, அப­ரா­தம், கட்­சி­யி­லி­ருந்து நீக்கு­ வது தொடர்­பில் தங்­க­ளு­டைய கருத்து­ களைத் தெரி­வித்­த­னர்.

அதன் பின்­னர் நடை­பெற்ற வாக்­கெ­டுப்­பில் 52 உறுப்­பி­னர்­கள் சட்­டத் திருத்­தத்­திற்கு ஆத­ரவு அளித்­த­னர் என்­றும் ஏழு பேர் மேல­வைக்கு வர­வில்லை என்­றும் பெர்­னாமா செய்தி தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!