கொலையில் தந்தைக்கும் மகனுக்கும் தொடர்பு

நியூ மெக்சிகோ: நான்கு முஸ்லிம் ஆடவர்கள் கொல்லப்பட்டதில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக நியூ மெக்சிகோ காவல்துறையினர் கூறினர்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி 25 வயது ஆடவர் கொலை செய்யப்பட்டபோது, ஷாஹின் சையத், 21, என்ற ஆடவரும் தன் தந்தையுடன் அப்பகுதியில் இருந்ததாக திறன்பேசித் தரவுகள் காட்டுவதாகக் கூறப்பட்டது.

ஷாஹினின் தந்தையான 51 வயது முகமது சையத்மீது சென்ற வாரம் இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி கொலை செய்யப்பட்டவர், இரண்டு துப்பாக்கிகளால், 15 முறை சுடப்பட்டதாகவும், அதை ஒரேயொருவர் மட்டும் செய்திருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் நியூமெக்சிகோ காவல்துறை அதிகாரி ஒருவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!