$4 பி. வெள்ளி நிதியுதவி பெறவுள்ளது இலங்கை

கொழும்பு: இலங்கை நான்கு பில்­லி­யன் வெள்­ளி­யைக் (2.9 பில்­லி­யன் அமெரிக்க டாலர்) கட­னா­கப் பெற அந்நாட்டிற்கும் அனைத்­து­ல­கப் பண நிதி­யத்­திற்­கும் இடையே முதற்­கட்ட ஒப்­பந்­தம் வரை­யப்­பட்டுள்­ளது. நேற்று அறிக்கை ஒன்றை வெளி­யிட்டு அனைத்­து­ல­கப் பண நிதி­யம் இதைத் தெரி­வித்­தது.

நிதி­யத்­தின் நிர்­வா­கக் குழு­வினர் அனு­மதி வழங்­கி­னால் மட்டுமே ஒப்­பந்­தத்­தைச் செயல்­படுத்­த­மு­டி­யும். அதோடு, கட­னைப் பெற ஏற்­கெ­னவே ஒப்­புக்­கொண்ட நட­வடிக்­கை­களை மேற்­கொள்­ள­வேண்­டும் என்ற நிபந்தனையை இலங்கை பூர்த்திசெய்யவேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!