ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; அறுவர் மரணம்

காபூல்: கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் பின்னிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது அறுவர் உயிரிழந்தனர்; ஒன்பது பேர் காயமுற்றனர். தலைநகர் காபூல் வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பாகிஸ்தான் உடனான கிழக்கு எல்லையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.3 என பதிவானது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று 1,000க்கும் அதிகமானோரின் உயிர்களைப் பலிவாங்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!