இது சிங்கள பெளத்த நாடு - இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கை, சிங்கள பௌத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், வேறு ஒரு நாடு என்றால், பெரும்பான்மையினரின் மத வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தினால் அவர் காணாமல் போயிருப்பார் எனவும் இலங்கை நாடாளுமன்றத்தில் மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குருந்தூர் மலையில் சட்டவிரோத விகாரை அமைப்பது தொடர்பில் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே "இது சிங்கள பெளத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கு பழைய தூபிகளைப் பராமரிக்க எவருடைய அனுமதியையும் பெற வேண்டிய அவசியம் கிடையாது" என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி, இதுவே வேறு ஒரு நாட்டில் என்றால் பெரும்பான்மையான மதமொன்றுக்கு வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் இடையூறு ஏற்படுத்தினால் அதற்கு மறுநாள் அவர் காணாமல்போயிருப்பார் என்றும் மறைமுக எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!