மலேசிய முன்னாள் பிரதமர் படாவிக்கு முதுமைகால மறதி

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவி, 82, முதுமைகால மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரால் தமது குடும்ப உறுப்பினர்களை அடையாளம் காண முடியவில்லை என்று அவரது மருமகனும் சுகாதார அமைச்சருமான கைரி ஜமாலுதின் கூறினார்.

2003 முதல் 2009ஆம் ஆண்டு வரை படாவி மலேசியாவின் பிரதமராக இருந்தார். பிரதமர் பதவிக்காலம் முடிந்ததில் இருந்தே அவரிடம் இந்நோய்ககான அறிகுறிகள் காணப்பட்டதாகவும் அது முதல் அவரின் நிலை மோசமடைந்து வந்ததாகவும் கைரி சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!