அரேமா குழுவின் இரண்டு அதிகாரிகளுக்கு நிரந்தரத் தடை

மாலாங்: இந்­தோ­னீ­சி­யா­வில் காற்­பந்து அரங்­கில் குறைந்­தது 131 பேரைப் பலி­வாங்­கிய சம்­ப­வத்­தின் தொடர்­பில் அந்­நாட்­டின் காற்­பந்­துச் சங்­கம் அரேமா குழு­வின் இரண்டு அதி­கா­ரி­க­ளுக்கு நிரந்­த­ரத் தடை விதித்­துள்­ளது. மாலாங் நக­ரில் அரே­மா­வின் கஞ்­சு­ரு­ஹான் விளை­யாட்­ட­ரங்­கில் திட­லுக்கு வந்த ரசி­கர்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தும்­போது சம்­ப­வம் நிகழ்ந்­தது.

அரே­மா­வின் ஏற்­பாட்­டுக் குழுத் தலை­வர் அப்­துல் ஹாரிஸ், அதன் பாது­காப்பு அதி­காரி ஒரு­வர் ஆகி­யோர் தடை செய்­யப்­பட்­ட­வர்­கள். மேலும், உள்­ளூர் காவல்­துறை தலை­வர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டார், ஒன்­பது காவல்­துறை அதி­கா­ரி­கள் தற்­கா­லி­க­மா­கப் பணி­நீக்­கம் செய்­யப்­பட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!